*#BREAKING || திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு*
*#BREAKING || திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு*
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்
மதுரை, தேனி, சிவகங்கை விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என அறிவிப்பு
#Chennai #Tamilnadu #Rain