logo

நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்திய தருணம்

கற்பி! ஒன்றுசேர்! புரட்சி செய்! வார்த்தைக்கு சொந்தகாரர்.

“நான் யாருக்கும் அடிமை இல்லை; எனக்கும் யாரும் அடிமையில்லை!” என்று முழங்கிய சமத்துவ நாயகன்!

“சாதியக் கொடுமைகளை எதிர்த்து போராடாமல் இருப்பதைவிட செத்து ஒழிவதே மேலானது!” என்ற புரட்சியாளர் அம்பேத்கர் இன்றைய காலத்தேவை மட்டுமல்ல; என்றைக்குமான காலத்தேவை!

இவண்
அன்சாரி அப்துரகுமான்
வழக்கறிஞர்
துணைத் தலைவர் தாம்பரம்
சட்ட மன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி
தாம்பரம்


0
10 views