பாரதிய ஜனதா கட்சியின் கிளைத் தலைவர் தேர்தல்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் உள்ள குப்பநத்தம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கிளைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் ப.பாக்கியராஜ் அவர்கள் வெற்றி பெற்றார் இதில் தேர்தல் அதிகாரியாக கவுன்சிலர் செந்தில்குமார்.விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தலைவர் தங்க வெங்கடேசன்.ஒன்றிய பொது செயலாளர் ரெ சங்கர் மற்றும் உறுப்பினர் மாயவன் மணிகண்டன் விஜியகுமார் கலந்து கொண்டனர்