இ சேவை மையம் நடத்துபவர்கள் கவனத்திற்கு
வாட்ஸ் அப் மூலம் வட மாநிலத்தவர் வங்கி சம்பந்தப்பட்ட சர்டிபிகேட் மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை போலியாக தயார் செய்து கொடுத்து வருகிறனர் இது அதிகபட்சமாக இ சேவை மையங்களை குறிவைத்து நடக்கப்படும் மோசடிகள் மக்கள் கவனமாக இருக்கவும் மோசடி செய்யக் கூடியவர்களின் கைபேசி இலக்கம் மற்றும் அதன் வாட்ஸ் அப் குரூப் புகைப்படத்தில் உள்ளது