ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையம் பாஞ்சாயத்திற்குட்பட்ட நால்ரோடு வி.என்.கே தியேட்டர் பகுதியில் காலை , மாலை நேரங்களில் மாடுகளை ரோட்டில் சுற்றி வருகிறது இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள்,இரு சக்கர வாகனங்களில் வேலைகளுக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உண்டாகி வருகிறார்கள்.இதன் காரணமாக விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களின் வேண்டுகோளாக வருகிறது.