logo

சென்னையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் நிர்வாக காரணங்களால் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி
கொல்கத்தா, பெங்களூரு, திருவனந்தபுரம், புவனேஸ்வர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதனால் பயணிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் கடும் அமலியில் ஈடுபட்டனர்...

0
10 views