logo

ஊழலின் தலைவனாக வலம் வரும் திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு சிறந்த விருதை வழங்க வேண்டும்

✍🏾 திருவேற்காடு நகராட்சி உட்பட்ட காடுவெட்டி வீரராகவபுரம் S.A கல்லூரி அருகில் தனியார் சொந்தமான 5 ஏக்கர் இடம் சார்வே 122 124 மருத்துவமனை கட்டுவதற்கு திருவேற்காடு நகராட்சி கட்டிட அனுமதி வாங்க விண்ணப்பித்திருந்தனர். இதற்கு முன்பு இருந்த ஆணையர் விண்ணப்பம் செய்து கோப்புகள் தவறு இருக்கின்றன விதிமுறை உள்ளன.
சி.எம்.டி.ஏ அனுமதி பெற்று தானமாக நகராட்சிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அந்த இடத்தில்
அதிகம் பவர் கேபிள் ஒயர் அந்த இடத்தில் பூமிக்கு அடியில் சொல்கிறது. புதிதாக வந்த ஆணையர் திரு. தட்சிணாமூர்த்தி தனியார் மருத்துவமனைக்கு அனுமதி கொடுத்துள்ளார்.
பிற்காலத்தில் அதிக பவர் கேபிள் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆவடி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நகராட்சி நிர்வாக ஆணையர் இந்த இடத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

69
4438 views