logo

சாதாரண இளம் பெண்மணி இறந்ததற்கு ஒரு கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது



திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே வேணுகோபாலபுரம் கிராமத்தில் வசித்து வரும் திரு நாகராஜன் வயது 31 அவருடைய மனைவி திருமதி தமிழ்செல்வி வயது 28 என்ற பெண்மணி தம்பதியினராக சுமார் 10 ஆண்டுகளாக வாய்ந்து வந்தனர் இவர்களுக்கு 9 வயதில் சுபாஷினி என்று ஒரு மகள் உள்ளார் 15/11/2024 அன்று தமிழ்செல்விக்கு திடீரென மதியம் அளவில் உணவு உ ன்று கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது உடனே அவரது கணவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவசர உதவி சேவை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது வழியிலே அவர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள் அதைக் கேட்டதும் ஒரு கிராமமே கண்ணீர் துளிகளால் நனைந்துள்ளது தமிழ்செல்வி என்ற பெண்மணி கிராமத்தில் உள்ள அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர் பலதரப்பட்ட மக்களின் குழந்தைகளை அவரது குழந்தை போல் பாசத்தோடு அரவாணிப்பாராம் அவர்களுக்கு உண்ட உணவு இல்லை என்றால் கூட மற்ற குழந்தைகளுக்கு கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து குழந்தைகளுடைய மகிழ்ச்சியில் பார்த்து ஆனந்தம் அடைவார்களாம் அதுமட்டுமின்றி யாரேனும் கோபத்தோடு பேசினால் கூட அவர்கள் இடத்திலேயே குழந்தை போல் குணம் காட்டுவாராம் இந்தப் பெண்மணி இப்பேர்பட்ட பெண்மணி இறப்பைக் கேட்டு அந்த கிராமத்தில் மக்கள் அனைவருமே சோகத்தில் முழுகியுள்ளனர் இவரது இறப்புச் செய்திக்கு ஊராட்சி நிர்வாகமும் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர் கோகுல மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்பி சேகர் அவர்கள் அவரது இரங்கலை பதிவு செய்துள்ளார் அவர் கூறியதாவது தாயை இழந்து வாடும் அந்த குழந்தைக்கு கல்வி சலுகைகள் நிவாரண உதவியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை அந்தக் குழந்தைக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்

0
365 views