logo

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பூமிதான இயக்கம் நிலம் உரிமையாளர் சார்பாக வாதிடுகின்றனர்

1989 ம் ஆண்டு வயலூர் பட்டியல் சமுதாய மக்களுக்கு பூமிதான இயக்கத்தின் மூலமாக ஒரு நபருக்கு 1.11 ஏக்கர் விவசாய நிலம் ஒன்பது நபர்களுக்கு 10 ஏக்கர் வழங்கப்பட்டது . அந்த இடத்தை தற்போது ஒரு சில நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பயனாளிகள் விரட்டி அடிக்கப்பட்டு உள்ளனர் அவர்களுக்கு நீதி கேட்டு உரிய நபர்களிடம் நிலத்தை ஒப்படைக்க கோரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்

5
1804 views