தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி: சந்திப்பு உடையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.