logo

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தெற்கு ஒன்றிய பொது செயலாளர் சார்பாக தீபாவளி கபடி போட்டி நடத்தப்பட்டது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் உள்ள குப்பநத்தம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கபடி போட்டி நடத்தப்பட்டது கட்சியின் விருத்தாசலம் தெற்கு ஒன்றிய பொது செயலாளர் ரெ சங்கர் அவர்கள் சார்பாக கட்சியின் சின்னம் பொறித்த பனியன் வழங்கப்பட்டது இதில் முதல் பரிசு பொது செயலாளர் சங்கர் 25000 பரிசு வழங்கினார் இரண்டாம் பரிசு ஊர் தலைவர் சார்பாக வழங்கப்பட்டது சுமார் 50000 மதிப்பு கொண்ட பரிசு பாஜக சார்பில் வழங்கப்பட்டது

40
6051 views
1 comment  
  • R SANKAR

    வாழ்த்துக்கள்