தீபாவளி முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அக்டோபர் 30 தேதி அரை நாள் விடுமுறை என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு விடப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் உள்ளனர்