logo

நகராட்சி பொது கழிவறையை திறக்க கோரிக்கை

கல்லக்குறிச்சி. நகராட்சி. கட்டுப்பாட்டில் உள்ள. தொலைபேசி. நிலையம். அருகில் உள்ள. இலவச மகளிர் கழிவறை. இது சில ஆண்டுகளாக. சில தனியாரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. இது பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வில்லை.. எனவே இந்த கழிவறை உடனடியாக பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனித நேயர் முனைவர் நா சு செல்வராஜ் மாநில. நிறுவன பொதுச்செயலாளர்.
கோரிக்கை வைத்துள்ளார்

0
2899 views