logo

ரயில் விபத்து மீட்பு பணியில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க
கழக தமிழக_துணை முதல்வர்
மாண்புமிகு Udhayanidhi Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி
இன்று திருவள்ளூர் மாவட்டம்
கவரைப்பேட்டை பகுதியில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்தில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்க பட்டு
பயணிகள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்து அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளும்
செய்து வைத்தனர்
உடன் அமைச்சர் S M Nasar கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு பிரபு Collector Tiruvallur அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக மீட்பு பணியை மேற்கொண்டனர்

3
3853 views