logo

நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம்.(Kallakurichi bus stand occupied by hawkers.)

தமிழகத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகர பேருந்து நிலையம் நடைபாதை மற்றும் தினசரி வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பேருந்து நிலையத்துக்கு வரக்கூடிய பயணிகள் பேருந்துகள் பயணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் சரி செய்து தருமா? என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் கோரிக்கை

5
987 views