logo

தேசிய மனித உரிமை மற்றும் குற்ற கட்டுப்பாட்டு பணியகம் தமிழ்நாடு மாநில சார்பாக ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கௌரவித்தனர்

தேசிய மனித உரிமை மற்றும் குற்றக்கட்டுப்பாட்டு பணியகம் சார்பாகஆசிரியர்களுக்கு பாரட்டு நற்ச்சான்றுதல் வழங்கும் நிகழ்வு#

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர்
தேசிய மேல்நிலைப் பள்ளி
மற்றும் கௌதிய்யா மேல்நிலைப்பள்ளி நாகூர் ஆசிரியர்களின் சேவைகள்
எங்கள் மூளையில் ஆணியாய் அடிக்கப்பட்ட அறிவு தீபமாய் ஏற்றப்பட்டது, ஆசிரியர்களினால் தான்! ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்!
உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தாக்கத்தையும் தியாகத்தையும் கௌரவிக்கும் வகையில், இந்தியாவில் ஆசிரியர் தினம்
தன்னுடைய வாழ்நாளையே கல்விக்காக அர்பணித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க
தேசிய மனித உரிமை மற்றும் குற்றக்கட்டுப்பாட்டு பணியகம்.சார்பில் ஆசிரியர்களுக்கு நற்சான்று அளித்து
கௌரவிக்க ஊர் முக்கியஸ்தர்கள் ,
சமூக சேவகர் ரசீது மரைக்காயர்.BSc, நாகூர் முஸ்லிம் ஜமாத் D,ஷேக் தாவூது மாலிமார் .எஸ்.காதர் ஒலி நாகூர் முஸ்லிம் ஜமாத் நிர்வாக ஆலோசகர், எஸ், எஸ், எம், உசேன் சாஹிப் நாகூர் முஸ்லிம் ஜமாத் பொருளாளர்,தெத்தி H.ஜாகிர் உசேன்.
சமூக சேவகர் /தலைமை ஆலோசகர் குட்வெல் பவுண்டேஷன்
NHRCCB.மாநில பொதுச் செயலாளர் ந.ஜெகபர் ஷரீப்,BBA,- NHRCCB, நாகை மாவட்ட செயலாளர் முகமது அலி NHRCCB துறை சார்ந்த அதிகாரிகள், மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு தேசிய மேல்நிலைப்பள்ளி நாகூர் ஆசிரியர் சுரேஷ் அவர்களுக்கு மற்றும் கௌதிய்யாமேல்நிலைப்பள்ளி நாகூர். தலைமை ஆசிரியர் ஜஹாங்கீர். .கௌதிய்யா
ஆசிரியர் மஞ்சுளா. கௌதிய்யா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்.
முகமது அலி அவர்களை நேரில் சந்தித்து ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மற்றும் நற்சான்றிதழ் வழங்கி
கௌரவம் செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது.

0
1538 views