logo

வேலூர் VIT கல்லூரியில் பயில அட்மிஷன் பெற்று தருவதாக கூறி 3 மாணவர்களிடம் பணம் மோசடி

வேலூர் VIT கல்லூரியில் பயில அட்மிஷன் பெற்று தருவதாக கூறி 3 மாணவர்களிடம் பணம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் திரு.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி திருமதி ரேவதி பிரகாஷ் ஆகியோர் ரூ.7லட்சம் பெற்று கொண்டு தலைமறைவு ஆகிவிட்டனர், இதற்க்கு நடுநிலையாக இருந்த திரு.குமார் என்பவர் அவர்கள் ஏமாற்றம் அடைந்த பணத்திற்கு கால அவகாசம் கேட்டு அவருடைய வங்கி காசோலையை அவர்களுக்கு அனுப்பிவைத்து உள்ள நிலையில் பணத்தை ஏமாற்றிய திரு.பிரகாஷ் அவருடைய மனைவி ராதிகா அவர்களின் வங்கி கணக்கிலும் , பணமாகவும் பெற்று இருந்தார் கடந்த மார்ச் மாதம் அவருடைய செல்போன் இணைப்பு துண்டிக்க பட்ட நிலையில் என்ன செய்வது என்பது அறியாமல் தன்னை நம்பி வந்தவர்களுக்கு ஏமாற்றம் நிரந்தரம் ஆகிவிடக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு திரு.குமார் தன்னுடைய வங்கி காசோலையை அந்த மாணவர்களிடம் கூரியர் மூலமாக கொண்டு சேர்த்து விட்டார், இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகியது இடையில் இருந்தவர்கள் மட்டுமே. பணத்தை ஏமாற்றிய திரு.பிரகாஷ் மனைவி ராதிகாவோ இன்ஸ்டாகிராம் போன்ற வற்றில் ரீல்ஸ் போட்டு வருகின்றார்.அதன் மூலம் தொடர்பு கொண்டுகொண்டபோதிலும் என்னுடைய என்னை பிளாக் செய்து விட்டார். திரு.பிரகாஷ் அவருடைய புகைபடம் மற்றும் அவருடைய மனைவியின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்ணை இத்துடன் இணைக்கிறேன் யாரேனும் இவர்களை தொடர்பு கொண்டால் தயவு செய்து இந்த பதிவில் கமெண்ட் செய்யவும்.திரு.பிரகாஷ் 9342122261

13
2731 views