வயநாடு நில சரிவில் முண்டகாய பகுதியில் ஆதிவாசி குழந்தை மீட்பு.
வயநாடு நில சரிவில் முண்டகாய பகுதியில் பாலம் அமைத்த இந்திய ராணுவம்,மேப்பாடி மலை பகுதியில் பாறைகள் இடையில் இருந்து ராணுவ வீரரால் ஆதிவாசி குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.