logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

நெல்லை மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களுடன் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் மேடை போலீஸ் ஸ்டேசன் அருகில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் உத்தரவின்படி,

கழக பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,

நெல்லையில் இன்று ஜூலை 11 இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நெல்லை மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களுடன் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் மேடை போலீஸ் ஸ்டேசன் அருகில் மதியம் 12 மணி அளவில் செய்யப்பட்டது ..
6 தளபதிகளும்,
வலது கரம் வெட்டப்பட்டு
248 போர் வீரர்களும்,
1759ல் முதல் இந்திய சுதந்திர போர்
பீரங்கி குண்டுகளால் பல ஆயிரம் துண்டுகளாக சிதைக்கப்பட்டு நடுக்காட்டூரில் விதைக்கப்பட்ட
மாவீரன் அழகுமுத்துகோன்
அவர்களைப் போற்றி வணங்கினர்

101
929 views

Comment