logo

*தமிழக வெற்றிக் கழகம்* சார்பில், இந்தியாவின் முதல் விடுதலை போராட்ட வீரர் *மாவீரன் அழகு முத்துக்கோன்* அவர்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் N.ஆனந்த் அவர்கள் மாலையிட்டு மரியாதை


**தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி ...

சற்றுமுன்..

*தமிழக வெற்றிக் கழகம்* சார்பில்,
இந்தியாவின் முதல் விடுதலை போராட்ட வீரர் *மாவீரன் அழகு முத்துக்கோன்* அவர்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று சென்னை எழும்பூரில் உள்ள
அவரது திருவுருவ சிலைக்கு *கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு உணவு அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள் மத்திய சென்னை திரு.பூக்கடைக்குமார், தென் சென்னை வடக்கு திரு.க.அப்புனு, தென் சென்னை தெற்கு திரு.தாமு, சென்னை கிழக்கு திரு.பாலமுருகன், மதுரை தெற்கு திரு.தங்கபாண்டி மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் பா.மணிகண்டன்

5
2809 views