logo

இன்றைய செய்தி நாகை மாவட்டம்

நாகை மாவட்டம் நாகூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பனங்குடி கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நாகூர் காவல் ஆய்வாளர் சதீஷ் குமார் அவர்கள் மற்றும் அதிரடிச் சட்டம் மாத இதழ் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

செய்திகளுக்காக
நாகை அபிராமி

56
6780 views