logo

*கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும் என தகவல்* வரும் 11ந்தேதி முதல் 21ந்தேதி வரை (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) - சென்னை - நாகர்கோவில் வரை நீடிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் நின்று செல்லும் என்ற தகவல் வெளியாகியுள்ளது..

*கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும் என தகவல்*

வரும் 11ந்தேதி முதல் 21ந்தேதி வரை (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) -
சென்னை - நாகர்கோவில் வரை நீடிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் நின்று செல்லும் என்ற தகவல் வெளியாகியுள்ளது..

0
79 views