South Chennai MP met Union Minister
*🔹🔸டெல்லியில் ஒன்றிய அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்.*▪️. தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் - K.K.நகர் ESI மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ▪️. அதிநவீன ஆய்வுக் கூடம் மற்றும் தனி புற்றுநோயியல் தொகுதியை உருவாக்கித் தரக் கோரியும், ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை சந்தித்து மனு அளித்தார் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.