logo

டெல்லி: 18வது மக்களவை யில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.

டெல்லி: 18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், சபாநாயகராக இரண்டாவது முறை ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (ஜூன்.27) நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.

4
3429 views