புதியம்புத்தூர் மலர் குளத்தில் குடிநீர் தேவைக்காக போர்வெல் அமைக்கும் பணி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் புதியம்புத்தூர் மலர் குளத்தில் மக்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல் அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் குழந்தைவேல் அவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.