logo

சபாநாயகர் கண்டுகொள்ளவில்லை! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

சபாநாயகர் கண்டுகொள்ளவில்லை!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் தங்கு தடையின்றி கிடைப்பதை அறிந்து சபாநாயகர் அப்பாவுவிடம் தெரிவித்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. அன்றே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தால் 57 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்:

கள்ளக்குறிச்சிதொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார்.

0
104 views