logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

AIMA MEDIA ASSOCIATION சென்னை மாவட்ட இணைய வழி கூட்டம் மாவட்டத் தலைவர் திரு கார்த்திகேயன் முருகேசன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

சென்னை 26:இன்று நடைபெற்ற AIMA MEDIA ASSOCIATION இணைய வழி கூட்டம் மாவட்ட தலைவர் திரு கார்த்திகேயன் முருகேசன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மேலும் நம்முடைய அடுத்த கட்ட நிகழ்வாக அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இணைய வழி கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும். மேலும் நம்முடைய AIMA MEDIA ASSOCIATION நேரடி கூட்டம். தேர்தல் முடிவுகள் பிறகு 9/6/2024(உத்தேச தேதி) அன்று நடைபெறும் என்றும் இடம் பிறகு அறிவிக்கப்படும் என்பதை AIMA MEDIA ASSOCIATION அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இணைய வழி கூட்டம்.நேரடி கூட்டத்தில் நாம் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதால் இதில் அனைத்து AIMA MEDIA ASSOCIATION நிர்வாகிகள் உறுப்பினர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று இன்றைய இணையவழி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைவரும் பங்கெடுக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இவன்:R.சீனிவாசன்,துணைத் தலைவர் AIMA MEDIA ASSOCIATION CHENNAI.

70
9766 views

Comment