logo

ஈரான் அதிபர் மறைவு!!! உலக நாடுகள் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்கள் உள்ளது இச்சம்பவம் உலக நாடுகளில் பேரெதிர்ச்சி உள்ளாகியுள்ளது

நேற்று ஈரான் அதிபர் ஹெலிகாப்டரில்விபத்தில் மரணம் அடைந்ததை உலக நாடுகள் தலைவர்கள் மத்தியில் பேரு அதிர்ச்சி உள்ளாகி உள்ளது இவருடைய மரணத்திற்கு உலக நாடுகள் தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளார்கள்

39
1908 views