
Online Fraud
என் பெயர் கவிதா நான் சென்னையில் வசித்து வருகின்றேன் நான் கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் 25 ஆம் தேதி என்று ஆன்லைன் Instagram இல் ஒரு விளம்பரத்தை பார்த்தேன் அதில் ALFEN என்று நிறுவனம் அதன் GST No 07AABCA0419M1ZV ஆன்லைன் EV charging Station manufacturing செய்து அதை வாடகைக்கு எடுத்து அதை லிஸ்கு விட்டு அதன் மூலமாக வருமானம் கிடைக்கும். விளம்பரம் என்ன வென்றால் பகுதி நேர வேலை அதில் ஒரு நாட்களுக்கு 1000 முதல் 5000 வரை சம்பாதிக்கலாம் திரு. ராகுல் என்ற நபர் நான் account manager ஆக alfen என்ற பணிபுரிகிறேன் என்று அறிமுகம் செய்தார்.
பின்னர் what's app No.+91-9046926151,+91-7266830726 இந்த எண்ணில் இருந்து தொடர்பு கொண்டார். நீங்கள் ALFEN wallet account create செய்து அதில் 300/-ரூபாய் deposit செய்து Charging Pile Rent எடுத்து அதை லீஸ்கு விடுங்கள் என்று சொன்னார் நானும் அப்படியே செய்தேன் ஒரு நாட்களுக்கு ரூபாய் 12/- Divident ஆக கிடைக்கும் என சொன்னார் அதன் படியே wallet இல் Divident வந்தது நீங்கள் Withdrawal பண்ணும் போது 8% Tax பிடித்து மீதி பணம் உங்க வங்கி கணக்கிற்கு வரும் என்று சொன்னார் அதன் படியே வந்தது இந்த 300 ரூபாய்க்கு 30 நாட்கள் பிறகு 300 ரூபாய் ALFEN wallet இல் வரும் என்று சொன்னார் அதன் படியே வந்தது நாட்கள் பல கடந்து நீங்கள் 6000 ரூபாய் முதலீடு செய்யும் போது ஒரு நாளைக்கு 180/- ரூபாய் கிடைக்கும் 210 நாட்களுக்கு வரும் என்று சொன்னார் நானும் முதலீடு செய்தேன்.
சில நாட்கள் கழித்து சில சலுகைகள் வந்தன 100000 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு நாட்களுக்கு 5000 ரூபாய் கிடைக்கும் என்று சொன்னார் சில சலுகைகள் வந்தன நானும் என் உறவினரிடம் கடன் வாங்கி முதலீடு செய்தேன். நாட்கள் பல கடந்து எனக்கு எதனால் Office லில் சரியாக work பண்ண முடியவில்லை அதனால் என் வேலை பறிபோனது அதன் பின்னர் ALFEN என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்து சில நண்பர்கள் லிடம் கடன் வாங்கி முதலீடு செய்தேன்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 8 ஆம் தேதி என்று ALFEN wallet சரியாக இயங்கவில்லை நான் ராகுல் என்ற நபரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் 9841720718 என்ற எண்ணுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் இது போல் யாரும் யாமறிந்த போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்
Write Your Comment...