logo

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி 11 நாட்கள் ஆகியும் கொலையா? தற்கொலையா? சவாலாக....

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மரணம் கொலையா, தற்கொலையா என்பதையே இன்னும் முடிவு செய்ய முடியாமல் உள்ள நிலையில், சவாலான வழக்குகளின் பட்டியலுக்கு ஜெயக்குமாரின் வழக்கு செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

0
0 views