logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

Reels போடுங்க Real Hero ஆகுங்க

ஒரு விஷயம் பண்ணாமல் இருந்தால் extra 10 years நம்ம life span la increase ஆகும்னு சொன்னா நம்புவீங்களா. ஆமா say no to tobacco and extra 10 வருஷத்தை சந்தோசமா வாழுங்க . திருச்சில இருக்க நம்ம ஹர்ஷமித்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி கேன்சர் சென்டர் real podunga real hero ஆகுங்கன்னு campaign conduct பண்ண போறாங்க . மக்களுக்கு ஒரு சின்ன கோரிக்கை , நீங்க ஒரு tobacco consumer ah இருந்தீங்கன்னா உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க முன்னாடி இனிமேல் நான் சிகரெட் கூலிப் ஹான்ஸ் இந்த மாதிரியான tobacco products ஏதும் consume பண்ண மாட்டேன் say no to tobacco reel create பண்ணி கீழ display ஆகுற whatsapp நம்பருக்கு share பண்ணலாம் . நீங்க ஒரு tobacco consumer இல்லாம இருந்தீங்கன்னா tobacco பாதிக்கப்பட்டவங்களோட ஸ்டோரி அப்படி இல்லையென்றால் tobaco awareness வீடியோ கூட share பண்ணலாம். இந்த reels இருந்து top 50 ரில்ஸை செலக்ட் பண்ணி அங்காடிதெரு புகழ் டைரக்டர் வசந்த பாலன் sir கையால Honor பண்ண போறாங்க . Tobacco எதிரான ஒரு குரல் , நம்ம வருங்காலத்துக்கான விடியல்

#live10extrayears
#harshamitrahospital

8015580417

151
3961 views

Comment