logo

YCSC யின் 38 ஆம் ஆண்டு விழா திருவொற்றியூரில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

திருவொற்றியூர் மே1-YCSC யின் 38 ஆம் ஆண்டு விழா திருவொற்றியூரில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக P.நல்லதுரை DSP,SID-CBCID சென்னை, அவர்களும், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் P.S.அமுல்ராஜ் அவர்கள் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் அப்பகுதி இளைஞர்களின் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.

16
3020 views