logo

சாதனை படைத்து வரும் இளைஞர்கள்

ஐயா மரங்கள் பா சௌந்தரராஜன்
பற்ற வைத்த நெருப்பு கருவேல மரங்களுக்கு...
நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமம் அதிக கருவேல மரங்கள் உள்ள கிராமமாக இருந்து வரும் நிலையில் அந்த கிராம இளைஞர்கள் கடும் முயற்சியால் கருவேல மரங்களை அகற்றி மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் பலன் அளிக்கக்கூடிய மரங்களை நடுவதற்கு வேண்டி ஏற்பாடுகள் செய்து வருகின்றனர் அதற்கு இடையூறாக இருந்த கருவேலன் மரங்களை அகற்றி மரக்கன்றுகள் நடும் பணியில் அந்த கிராம இளைஞர்கள் அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்

இவன்
செய்தி தொடர்பாளர் மக்கள் குரல் பனங்குடி கார்த்தி

100
7276 views