நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம்
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அனைத்து படாத மின்விளக்குகள் நேரம் தற்போது 8:27am வீணாகும் மின்சாரம்... சரியான நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். நாகப்பட்டினம் நகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்
இவன்
நாகை மாவட்டம் சமூக செயல்பாட்டாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் மரங்கள் பா சௌந்தர்ராஜன்