இந்தியாவை பாழாக்கும் மோடியின் திட்டங்கள்
இந்தியாவில் உள்ள வறுமை கோட்டு உள்ள ஏழைகளை கேஸ் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பாதிப்பதற்காக இந்தியாவின் பிரதமர் மோடி தொடர்ச்சியாக அவர்களுக்கு ஆதரவாக வேலைகளை செய்து வருகிறார் நடுத்தர மற்றும் பழங்குடியின மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது கேஸ் சிலிண்டரில் மானியம் வருவதாக கூறி நிலை ஏற்றப்பட்டது ஆனால் மானியம் கிடைக்கவில்லை விலையும் குறையவில்லை எனது மதிப்பீட்டில் இது மிகப்பெரிய ஊழல் மதக் கலவரங்களை தூண்டும் நோக்கில் பேசி வரும் மோடி அவர்கள் மக்கள் இதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்