சின்ன சேலம் ரமலான் பண்டிகை நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இன்று காலை விஜயபுரம் மூங்கில் பாடி ரோட்டில் அமைந்துள்ள ஈத்கா மசூதியில் ரமலான் பண்டிகை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இந்த திருநாளை இஸ்லாமிய உணர்வோடு ஒன்றுபட்டு அல்லாவின் அருள் ஆசி வேண்டி தொழுகை செய்துள்ளனர் இந்த ரமலான் பண்டிகை நோன்பு திருநாளை இன்று கொண்டாடி முடித்து வைத்தனர்