கருவேல மரங்களின் தீமைகளிலிருந்து தனது கிராமத்தைக் காப்பாற்ற துடிக்கும் பனங்குடி கிராம இளைஞர்கள்
தனது கிராமத்தை கருவேல மரங்களால் ஏற்படும் அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்ற துடிக்கும் தோழர்கள் இதற்கு உறுதுணையாக சமூக செயல்பாட்டாளர் மற்றும் இயற்கை ஆர்வலர் ஐயா மரங்கள் பா சௌந்தரராஜன் அவர்கள் பல வழிகளில் அறிவுரை கூறி வந்த நிலையில் அதை முழுமையாக செவியேற்றி கொண்ட இளைஞர்கள் தானே முன் வந்து தனது கிராமத்தில் இயற்கையை மேம்படுத்தும் எண்ணத்தில் தீவிரமாக களப்பணி செய்து வருகிறனர் அனைத்து தோழர்களுக்கும் நாகை இயற்கை மேலாண்மை குழு மற்றும் வாணவப் படை சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்
இவன்
பனங்குடி செய்தி
தொடர்பாளர் கார்த்தி