logo

நாகை மாவட்டம் பனங்குடி கிராமம் ஐயா மரங்கள் பா சௌந்தரராஜன் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இயற்கை பற்றிய விழிப்புணர்வு

நாகை மாவட்டம் நாகை இயற்கை மேலாண்மை குழு நண்பர் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் பரிசளிக்கப்பட்டது மற்றும் பனங்குடி மில் தெரு பகுதியில் மரக்கன்று நடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டது

இவன்
செய்தி தொடர்பாளர்
பனங்குடி கார்த்தி

5
502 views