logo

திருப்பூரில் உணவு பாதுகாப்பு துறை தூங்குகிறதா??????

திருப்பூர் மற்றும் பல்லடம்.பொட்டிக் கடைகளில் ஹான்ஸ் .விற்பனை
கண்டுகொள்ளுமா உணவு பாதுகாப்பு துறை...?

திருப்பூர் பல்லடம் ஹான்ஸ் போதை பொருட்கள் தலைவிரித்து ஆடுகிறது பெட்டிக்கடை அமைத்து பீடி சிகரெட்விற்பனை செய்வது போல் சொல்லிக்கொண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை போன்ற பொருட்கள்அமோக விற்பனை
ஒரு பொருளை அரசு தடை விதிக்கின்றது ஆனால் அந்த பொருளை விற்பனை செய்வதற்கு | மாதமானால் மாமு வாங்கிக் கொண்டு

மறுபடியும் அரசுதடை செய்யப்பட்ட பொருளை விற்பனை செய்கிறாய் என்று சொல்லி பைன் என்ற பெயரில் ஒரு கடைக்கு 10 ஆயிரத்தில் இருந்து 25000 வரைக்கும்.வாங்கும் நீங்கள்

ஆனால் .பெட்டி கடைக்கு மொத்தமாக ஹான்ஸ் விற்பனை செய்யும் நபர்களை .கண்டு பிடிக்காதது .ஏன்....?

பை என்ற பெயரில்
வாங்கும் பணம் முறையாக அரசு கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா...?

இல்லை அதிகாரிகள்
கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா...?

அரசு தடை செய்யப்பட்ட பொருள் அதை விற்பனைசெய்ய
பொட்டிக்.
கடைகளுக்கு எப்படி வருகிறது....?

சப்ளை செய்யும் நபர்கள் பிடித்தால் அரசு தடை விதித்த ஒரு .பொருள் எப்படி வரும்.பொட்டிக் கடைகளுக்கு.

அதை செய்யாமல்
நூதன முறையில்
மாமுல் வாங்குவதிலும்.
மாமுலை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டு விடுவது மர்மம் என்னவோ.

துட்டு மணி மணி தான்.ஒரே .பணம் மழை தான் அதிகாரிகளுக்கு
கண்டு கொள்ளுமா.உணவு பாதுகாப்பு துறை....?

பொதுநலம் கருதி வெளியிடுவோர் துணிந்த நில் இதழ்......

11
965 views