சென்னையில் 08-04-2024 அன்று நேரடி கூட்ட தலைவர் M.கார்த்திகேயன் தலைமையில் .......
சென்னையில் 08-04-2024 அன்று நேரடி கூட்ட தலைவர் M.கார்த்திகேயன் தலைமையில் நடைபெறுவதாக நேற்று தமிழகத்திலேயே முதல் முறையாக நடந்த இணையவழி கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது .....அலை கடலென திரண்டு அனைவரும் நேரில் வாரீர் சந்திப்போம் வெற்றி பெறுவோம் ..........இந்த நல்வாய்ப்புக்கு அனுமதி தந்த தலைவர் M.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு நன்றிகள்...........
அனைவரும் வருக