உடுமலை வட்டம் பெரியவாளவாடி கிராமத்தில் விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம் திருவிழா
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் பெரியவாளவாடி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ முனி முத்தம்மன், ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது..இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்