தேர்தல் (task force) டாஸ்க் போர்ஸ் வாகனத்தை தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள டாஸ்க் போர்ஸ் (task force), சிறப்பு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு ஷரவன் குமார் அவர்கள் நேற்று 18-03-24 ல் கொடிய சேர்த்து அனுப்பி வைத்தார்