logo

ஐந்தாவது தமிழ்நாடு மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் 2024 சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னை.மார்ச்.10 ஐந்தாவது தமிழ்நாடு மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் 2024, தமிழ்நாடு யோகா அமைப்பு, வி கே மெரிடியல் ஆர்ட்ஸ் அகாடமி, இமயம் யோகா ஆலயம்,இணைந்து நடத்திய பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் வரதன், இணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திஸ்வரி, பரிசுகளும்,சான்றிதழும் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மகா குரு சண்முகராஜா,டெக்னிக்கல் டைரக்டர், பாக்கியம் செல்லையா மெட்ரிகுலேஷன் பள்ளியை சார்ந்த V.A.சந்திரசேகர்,V.A.விஸ்வநாதன்,  R.மல்லிகா ராணி, காவல்துறை ஆய்வாளர்கள், மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

159
12383 views