logo

நாகை மாவட்டம் இயற்கை ஆர்வலர்

அனைத்து இயற்கை ஆர்வலருக்கும் வணக்கம் நாகை மாவட்டத்தில் பரவலாக கருவேல மரங்கள் 60 சதவீதம் இருப்பதால் இயற்கை ஆர்வலர்கள் நமது மாவட்டத்தில் முடிந்தவரை கருவேல மரங்களை அகற்றினால் நமது மாவட்டம் மிக செழிப்பாக இருக்கும் என எனது கருத்து கருவேல மரங்கள் நிலத்தில் உள்ள நீரையும் காற்றின் உள்ள ஈரப்பதத்தையும் உரியும் தன்மை உடையது இதற்கு இன்று பல இளைஞர்கள் முன் வந்து உள்ளனர் மாவட்டம் தோறும் இது போன்ற பணிகளை செய்தால் அடுத்த தலைமுறைக்கு நான் விட்டுச் செல்லக்கூடிய மிகப்பெரிய ஒரு செல்வமாகவே கருதப்படுகிறது இயற்கை. இயற்கையாக ஆர்வலர்கள் அனைவரும் இதை செய்வீர்கள் என நம்புகிறேன்

இவன்
மரங்கள் பா. சவுந்தர்ராஜன்
இயற்கை ஆர்வலர்

3
6118 views