
*100* நாட்களுக்கு தொடர்ந்து நடக்தும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுத்து நடத்திச் செல்லும் *கோவை மாவட்ட தொழிற்சங்க பேரவை* மற்றும் *சிங்காநல்லூர் தொகுதி
*100* நாட்களுக்கு தொடர்ந்து நடக்தும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுத்து நடத்திச் செல்லும் *கோவை மாவட்ட தொழிற்சங்க பேரவை* மற்றும் *சிங்காநல்லூர் தொகுதியும்* இணைந்து நடத்தும் முகாமில்
முந்தைய *51 நாட்களில்* நாம் தமிழர் கட்சியில் இனைந்தவர்களின் எண்ணிக்கை - *468*
*வாக்குச்சாவடி முகவராக* ஒப்புக்கொண்டவர்களின்
*எண்ணிக்கை:-96*
*வெற்றிகரமாக*
*52வது நாளில்*
*பரணி பேக்கரி எதிர்ப்புறம் , எஸ் எச் எஸ் காலனி, சிங்காநல்லூர் 7/02/2024 இணைந்த உறுப்பினர்*25*
ஒருங்கிணைப்பு:-
*இரா .கவாஸ்கர்*
*மாவட்டச் செயலாளர் தொழிற்சங்க பேரவை*
*ரவி பொன்னுசாமி*
*மாவட்டத் தலைவர் தொழிற்சங்க பேரவை*
*திரு செந்தில்குமரன்* அவர்கள்
வடக்கு தொகுதி
*திரு ஈழம் கணேஷ் பாபு அவர்கள்*
கோவை கிழக்கு மாவட்ட செயலாளர்
செய்தி வெளியீடு:-
*திரு நாகராஜ்* அவர்கள்
சிங்கை தொகுதி தொழிற்சங்க பேரவை தலைவர்
*திரு தமிஸ்தீன்* அவர்கள்
சிங்கை தொகுதி தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர்
*திரு ராஜாராம்*
வடக்கு தொகுதி
*ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தொழிற்சங்க பேரவை*💪💪💪💪💪💪💪