லைவ் அப்டேட்ஸ்: ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடித்து விட்டு ராமகிருஷ்ண மடத்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடினார். தொடர்ந்து சாமி தரிசனம
பின்னர் கோவிலில் பாடப்படும் பஜனைகளை ஆர்வமுடன் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடித்து விட்டு ராமகிருஷ்ண ம