தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு (2023 - 2024) ஆய்வுக்கு கூட்டம்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு உறுதிமொழி ஆய்வுக்கூட்டம் இன்று (09.01.2024) நடைபெற்றது.