KOYAMBEDU NEIGHBORHOOD LAND GRABING FIGHT
கோயம்பேடு பள்ளிக்கூடம் தெரு வில் வசித்து வரும் பவானி என்பவர்களின் மகள்கள் தேவி பிரியா, செல்வ பிரியா, ஆந்தை கீதா தன் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களின் சொந்தமான இடத்தை அவர்கள் இடம் என்று அராஜகதில் ஈடுபட்டு தகாத வார்த்தையும், தகாத நடவடிக்கைகளையும் மற்றும அருவாளை வைத்து மிரட்டுவதற்காக கொண்டு வந்து வன்முறையில் ஈடுபட்டார்கள்.
Devi Priya, Selva Priya and Anthai Geetha, the daughters of Bhavani, who live in Koyambedu Pallikoodam Street, engaged in anarchy in the property of the residents of their neighboring house and used inappropriate words, inappropriate actions and Aruval to threaten them and resorted to violence.