கன்னியாகுமரி: வில்லுக்குறியிலிருந்து தோட்டியோடு வரை ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாமல், குடிபோதையில் டாரஸ் லாரியை ஓட்ட
கன்னியாகுமரி: வில்லுக்குறியிலிருந்து தோட்டியோடு வரை ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாமல், குடிபோதையில் டாரஸ் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் முருகனுக்கு ₹20,000 அபராதம் விதிப்பு!
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அவசர வாகனங்களுக்கு வழிவிட மறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு; லாரியை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!