*மாண்புமிகு செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்*
மற்றும் நலவாரிய உறுப்பினர் பெருமக்களே *சிறு மற்றும் குறு பத்திரிகை மற்
*மாண்புமிகு செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்*
மற்றும் நலவாரிய உறுப்பினர் பெருமக்களே *சிறு மற்றும் குறு பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத்தில் பணிபுரியும் பத்திரிகையாளரையும் நலவாரியத்தில் இணைத்திட ஆவணம் செய்யுங்கள்* எங்கள் வாழ்வும் மலரட்டும் ...... எதற்கு பத்திரிகையாளருக்குள் வேற்றுமை கருத்தை தினிக்கிறீர்கள் நலவாரிய மதிப்புமிகு உறுப்பினர்களே.....
*மாண்புமிகு தளபதியின் ஆட்சியில்* எங்களுக்கும் சமமான நீதீ வழங்கிட வேண்டும்.... நாங்களும் வாழ வேண்டும்.... அரசின் உரிமை எங்களுக்கு மறுக்கப்படுவதேன். ..மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கடைக்கண் பார்வை எங்கள் மீது படவேண்டும் *நாங்கள் எங்கள் உரிமையை தான் கேட்கிறோம்* தங்கள் வாயிலாக அதனை விரைவில் அடைவோம்.என்ற நம்பிக்கையில்.....
தோழமையுடன்
*M.கார்த்திகேயன்*
மாநில தலைவர்
ஆல் பிரஸ் அண்ட் மீடியா பத்திரிகையாளர் சங்கம்
செல்.9443916341
சங்கத்தில் இணைய அழையுங்கள் செல் எண்ணிற்கு அழையுங்கள்